Krish Kurnats death

img

கிரிஷ் கர்னாட் மறைவு சிபிஎம் இரங்கல்

இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநரான கிரீஷ் கர்னாட் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளது